Map Graph

சபர்மதி (அகமதாபாத்)

சபர்மதி (Sabarmati, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.சபர்மதியில் சபர்மதி ஆறு பாய்கிறது. இங்கு மகாத்மா காந்தி நிறுவிய சபர்மதி ஆசிரமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பல சமணக் கோயில்கள் அமைந்துள்ளது.

Read article